Joomla 3.9 பயனர் நிலை

தனியுரிமை தேவைகள் எளிமையாக வேலை செய்ய வேண்டும்

இணக்கம் சிக்கலற்றது

உங்கள் தனியுரிமை கொள்கை மற்றும் / அல்லது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு பயனர்கள் வேண்டுமா? Joomla 3.9 உடன், இது தானாகவே கையாளப்படுகிறது. எந்தவொரு தனிப்பட்ட தகவல் சேகரிப்பதற்கு முன்னர் ஒப்புதல் கோர வேண்டுமென்ற கோரிக்கையை எளிமையாகவும் எளிதாகவும் அமைக்கவும்.
ஒரு நேர அடிப்படையிலான தனியுரிமை ஒப்புதல் காலவிதியையும் அமைக்க முடியும். நீங்கள் உங்கள் பயனர்களின் ஒப்புதல் புதுப்பிக்க எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள அனுமதி உண்டு.
பயனர் ஒப்புதல்களைப் பார்வையிடவும், தள கொள்கை மாற்றங்களை நிர்வகிக்கவும் மற்றும் கூடுதலாகவும், உங்கள் டாஷ்போர்டின் மூலம் நிர்வகிக்கலாம்.

பயனர் தகவல் கோரிக்கைகள்? மிகவும் எளிது.

ஒரு புதிய பணிப்பாய்வுக்கு வருக

உங்கள் பயனர்களிடமிருந்து தகவல் அணுகல் அல்லது அகற்றுதல் கோரிக்கைகளை கண்காணிக்கலாம். ஒரு கோரிக்கையை உருவாக்கியவுடன், உள்நுழைந்து, அவர்களின் தகவல் ஏற்றுமதி செய்யவும் அல்லது அகற்றவும்.
பயனர் தகவல் அகற்றும் கோரிக்கை தானாகவே கையாளப்படுகிறது.
வேண்டுகோள்களை மறக்க வேண்டாம். உங்களுக்கு நினைவூட்டுவதற்கு Joomla 3.9 அமைக்கவும்.

Joomla 3.9 தகவல் கோரிக்கைகள்
Joomla 3.9 வின் திறன்கள்

தனியுரிமை போது படத்தில் உங்கள் பயனர்களை வைக்கவும்...

புதிய நீட்டிப்பு திறன்களை திரையில் மற்றும் ஏபிஐ மூலம்

விரிவாக்க டெவெலப்பர் - உங்கள் பயனர்களுக்கு உங்கள் நீட்டிப்பு சேகரிக்கும் தகவல்கள் பற்றி தெளிவுபடுத்தவும். உங்கள் நீட்டிப்பு செயல்பாட்டை தனியுரிமைக் கருத்தில் அறிக்கையிட விரும்பினால், புதிய பலகின் ஈவென்ட் (onPrivacyCollectAdminCapabilities) பயன்படுத்தவும்.
இந்த எளிய நடவடிக்கை மூலம், உங்கள் பயனர்கள் உங்கள் நீட்டிப்பைப் பற்றிய தெளிவான புரிதலையும் மேலும் அவர்களின் தனியுரிமை கொள்கை அல்லது சேவை விதிமுறை போன்றவற்றின் புரிதலைப் பெறுகிறார்கள்.

யார் எப்போது என்ன செய்தார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்

விமர்சனம், ஏற்றுமதி மற்றும் பயனர் பதிவுகள் மதிப்பாய்வு

உங்கள் இணையதளத்தில் நிர்வாக நடவடிக்கைகள் என்ன செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி அறிய வேண்டுமா? Joomla 3.9 க்கு நன்றி, சூப்பர் பயனர்கள் எந்த பயனர் எப்போது, என்ன செய்தார் என்பதை எளிதாக பார்க்க முடியும். இது மேலும் ஆதரவு நீடுபுகளுடன் வேலைசெய்கிறது! நடவடிக்கை பதிவுகளை மதிப்பாய்வு செய்து, அதை ஏற்றுமதி செய்து மேலும் உள்ளீடுகளை தூய்மைப்படுத்துங்கள். உங்கள் கட்டுப்பாட்டுப் பலகையில் சேர்க்கக்கூடிய சமீபத்திய செயல்பாட்டு தொகுதிகளுக்கு நன்றி
இன்னும் வேண்டுமா? புதிய பதிவு சுழற்சி பலுகின் செயல்படுத்துங்கள் - இது உங்கள் பதிவு கோப்புகளை சுழற்ற மற்றும் நீக்க அனுமதிக்கும்.

Joomla பதிகை நடவடிக்கைகள்
Joomla 3.9 நீடிப்புகள்

மேலும் JED நீடுபுகளின் விவரங்கள்

Joomla டெவலப்பர்கள் உங்களை காப்பாற்றுவார்கள்

இணக்கமான மேலும் சில வழிகள் வேண்டுமா? குக்கீ கான்செண்ட் போன்ற எளிய நீட்டிப்புகளை வேண்டுமா? Joomla நீட்டிப்பு கோப்பகத்தின் டாட்டா பிரைவசி பிரிவிற்கு ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள் (எங்கள் டெவலப்பர்கள் பிஸியாக இருந்ததாக சொல்லலாம்!).

நில்! Joomla 3.9 தனியுரிமை மட்டும் அல்ல

Joomla 3.9 கட்டுரை மேலாண்மை

கட்டுரை மேலாண்மை உங்கள் நேரத்தை சேமிக்க

உள்ளடக்க மேலாண்மை என வரும் போது சிறிய அம்சங்கள் ஒரு பெரிய வித்யாசமாக தோன்றும்...

  • உங்கள் தளத்தை நிர்வகிக்க உதவும் வகையில் உங்கள் தொகுதிகள், பிரிவுகள் மற்றும் மெனு உருப்படிகளுக்கு ஏற்கனவே குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இனி நீங்கள் உங்கள் கட்டுரைகளில் இதைச் செய்யலாம். அதுமட்டுமின்றி, உங்கள் கட்டுரைகளை குறிப்புகளால் பில்டர் செய்யலாம்.
  • ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கத்தை திருத்த தேடுகிறீர்களா? Joomla 3.9 யில் தேட வேண்டாம். தேடல் பட்டியில் content:மிக்கோண்டேந்தீரே என டிபேப் செய்யுங்கள் மற்றும் அமைப்பு அதை உங்களுக்குகாக சில விநாடிகளில் கண்டுபிடிக்கும்.
Joomla 3.9 தனிப்பயன் புலங்கள்

உங்கள் தனிபயன் துறைகளை பலவாறு திருகி வளைக்கும் திறன்

Joomla 3.9, தனிபயன் துறைகளை இரண்டு புதிய விருப்பங்களாக வருகிறது...

  • இப்போது மீண்டும் விருப்ப புலம் ஒன்றுக்கும் மேற்பட்ட மதிப்பு மற்றும் விட ஒரு புலம் வகை விருப்ப புலம் பெற அனுமதிக்கிறது.
  • எங்கள் தள அமைப்பின் ஆதரவுக்கு நன்றி, நீங்கள் உங்கள் விருப்ப புலன்களுக்கு மாற்று வழிமுறைகளை உருவாக்கலாம்.
Joomla 3.9 முன்பகுதி விருப்பங்கள்

இரண்டு புதிய விருப்பங்கள். செறிவூட்டப்பட்ட முன்பகுதி

எங்களது இந்த சமீபத்திய இரண்டு முன்பகுதி மாற்றங்களை உங்கள் பயனர்கள் விரும்புவார்கள்...

  • நியூசுபிளஷ் தொகுதி பயன்படுத்த புதிய வழி! உங்கள் அறிமுகம் அல்லது முழு கட்டுரை படங்களை உங்கள் தொகுதியில் காண்பிக்க வேண்டுமா? ஒரு அமைப்பை மாற்றுவதன் மூலம் இவை அனைத்தையும் செய்ய முடியும்.
  • முகப்பு செயலகத்தில் இன்னும் புதிய வடிகட்டிகள்! சமீபத்திய கட்டுரைகள் தொகுதி உங்களை ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் கட்டுரைகளை காட்ட மட்டுமே அனுமதிக்கிறது, அனால் கட்டுரைகள் வகை தொகுதி உங்களின் குறிச்சொற்களை காட்ட, குறிச்சொற்களை மூலம் உங்கள் கட்டுரைகளின் குழு, மற்றும் தேதி காட்ட முடிகிறது.

Joomla 3.9, இன்னும் ...

டெவலப்பர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்!

  • திரும்ப இணைப்பை கான்செல் பட்டன்க்கு பயன்படுத்தவும் #20144
  • பின்தளத்தில் இருந்து இணைப்புகள் முகப்பைக்குள் உருவாக்கவும் மற்றும் நேர்மாறாக #16879
  • கோர் மற்றும் 3 வது கட்சி நீட்டிப்புகளுக்கான புதுப்பிப்பு மீதான சரிபார்ப்பு #17632 #17619
  • உங்கள் கட்டுரையில் ஐடி மூலம் ஒரு தொகுதி ஏற்றவும் #19362
  • ஒவ்வொரு மொழிக்கு உங்கள் குறிச்சொற்களைக் காண்பிக்கவும் #19509
  • தொடர்புகள்: ஒரு இணைப்பு அல்லது ஒரு மின்னஞ்சலுக்கு ஒரு எழுத்தாளரின் பெயரை இணைக்கவும் #18258
  • விருப்ப நிர்வாக கட்டுப்பாட்டு மெனுக்களை உருவாக்கவும் #20890
  • பன்மொழி தளங்கள்: சங்கங்கள் திருத்த ஒரு புதிய கருவிப்பட்டி பட்டன் #21022
  • பன்மொழி தளங்கள்: நடப்பு சங்கங்கள் பரப்புதல் #21321
  • கட்டுரை பெற்றோர் வகை காண்பிக்க மற்றும் நேரடியாக திருத்த வகை #20740
  • Argon2id கடவுச்சொல் ஆதரவு #20855
  • com_content இல் &limitstart=0 / &start=0 ஐ அகற்றுதல் #19467
  • கண்ணுக்கு தெரியாத ரெகபட்ச செயல்படுத்தப்பட்டது#18146

(GitHub இல் உள்ள அம்சத்தைப் பற்றி மேலும் அறிய இஸ்சூ எண்ணை கிளிக் செய்யவும்).

*Joomla வின் தனியுரிமை கருவி சூட்